February 20, 2017
கலக்குகிறார் கெஜ்ரிவால்! டில்லியில் GPS வசதி, எலெக்ட்ரானிக் டிக்கெட், CCTV கேமெரா வசதியுடன் நூறு பேரூந்துகள்!!
டில்லியில் GPS வசதியுடன் கூடிய மற்றும் எலெக்ட்ரானிக் டிக்கெட் வசதியுடன் கூடிய நூறு பேரூந்துகள் நேற்று ஓட துவங்கின....
இந்த பேருந்துகளில் செல்போன் சார்ஜ் செய்துகொள்ளும் வசதிகளும் உள்ளன...
பயணிகளின் குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பேருந்துகளில் CCTV கேமெராக்களும் உள்ளன...
இவை இந்தியாவில் எலெக்ட்ரானிக் டிக்கெட்வசதியுடன் ஓடும் முதல் பேரூந்துகள் என்னும் பெயரினை பெற்றுள்ளன.
கலக்குகிறார் கெஜ்ரிவால்! டில்லியில் GPS வசதி, எலெக்ட்ரானிக் டிக்கெட், CCTV கேமெரா வசதியுடன் நூறு பேரூந்துகள்!!
Reviewed by Admin
on
February 20, 2017
Rating: 5
Reviewed by Admin
on
February 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.