நடிகரும், திருவாடனை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் ஆன கருணாஸ்,தன்னை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்கு ஒரு விளக்கத்தை தந்துள்ளார்.
தான் தேர்தலில் போட்டியிட்டபோதே, 76 ஆயிரம் பேர்கள் போட்ட ஓட்டினால் தான் ஜெயித்ததாகவும்,கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் தனக்கு எதிராக தொகுதியில் உள்ளவர்கள் தான் என்று கூறியுள்ளார்.
ஓட்டு போடாதவர்களுக்கு கேள்வி கேட்க உரிமை இல்லை என்று நீதிமன்றமே சொல்லி உள்ளது என்று பேசியிருக்கிறார்.
நீங்களே கேளுங்கள்…


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.