Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 9, 2017

பன்னீரு அடங்கு, இல்ல எங்க புலிப்படை அடக்கும் : கருணாஸ் எச்சரிக்கை


கடந்த 4 நாட்களுக்கு முன் சென்னை தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் வலைத்தளங்களில் சசிகலாவுக்கு எதிரான விமர்சனங்கள் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில், நடிகரும், புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ், சசிகலாவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
அதில் ஓட்டுப் போட்டாச்சுல்ல கம்முனு போங்க, சசிகலா முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. என்னடா பண்ணுவீங்க என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.
தற்போது, சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இதற்கு நடிகர் கருணாஸ், பன்னீர் அடங்கு இல்லாட்டி, எங்க புலிப்படை அடக்கும் என்று எச்சரிக்கும் விதமாக கூறியிருப்பதாக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.