Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 2, 2017

மாணவர்களின் முதல் மரண அடி ஜெயம் ரவிக்கு. ரஜினி அடுத்து உங்களுக்கும் விழும்..மாணவன்டா…


மாணவர்களின் முதல் மரண அடி ஜெயம் ரவிக்கு. பீட்டா ரஜினி அடுத்து உங்களுக்கும் விழும்..மாணவன்டா…

தனிஒருவன் படத்தில் நல்ல பேர் எடுத்த ஜெயம் ரவியும், அரவிந்த் சாமியும் ஒண்ணா மீண்டும் நடிக்கும் படம்.

எதிர்பார்ப்பு இந்த படத்தின் பயங்கர ஆர்வம்  தொடக்கத்தில் இருந்தது. நாளைக்கு படம் ரிலீஸ்.

ஆனால் மாணவர்கள் போராட்டத்தில் மொத்த நடிகர்களின் முகத்திரையும் கிழிந்து விட்டது. அதன் விளைவு.

சென்னையில் உள்ள எந்த தியேட்டரிலும் முன் பதிவில் ஹவுஸ் புல் ஆகவில்லை என்பது தான் ரவிக்கு கிடைத்த பேரதிர்ச்சி.

ஜெயம் ரவி. ரசிகர் மன்றத்தை கூப்பிட்டு இப்பவே புக் பண்ணி மானத்தை காப்பாத்துங்கப்பா என்று பணிகளை முடுக்கி விட்டு இருக்கார்.

ஆனாலும் மன்றத்தினர் யாரும் சீந்தவில்லை. போங்கடா உங்க சினிமாவும் என்று தூக்கி  எறிந்து விட்டனர்.

அடுத்து பீட்டா ரஜினி, பீட்டா தனுஷ், பீட்டா விஷால் இவர்கள் படத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறது இளைஞர் பட்டாளம். ஆப்பு ரெடி. மாணவர்கள் கவுண்டன் ஸ்டார்ட்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.