February 21, 2017
இவங்க மட்டும் ஏன் இம்புட்டு அழகு : படிங்க தெரியும்
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு மெடிக்கல் சர்வே சொல்வதைப் பார்த்தால் ஒவ்வொரு குணமும் ஒரு நோயை அழைத்து வந்து விடுகிறது.
ஆனால் கேரளாவில் மட்டும் அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. காரணம் அவர்கள் எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை. படிங்க..
ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்.
பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்.
கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்.
துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்.
பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்.
எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.
அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்.
சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன.
சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்.
இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்.
சந்தோஷ்மாக இருந்து நமது உடம்பை போற்றி காப்போம்
வாழ்க வளர்க வளமுடன்.
இவங்க மட்டும் ஏன் இம்புட்டு அழகு : படிங்க தெரியும்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.