Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 4, 2017

ஹலோ அரசியல்வாதிகளே, ஒருதமிழர் கேள்வி கேட்கிறார்: தைரியம் இருந்தா பதில் சொல்லுங்கள்


எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதி கச்ச்சா எண்ணெய் கடலில் கலந்தது.
இதுவரை மோதிய கப்பலின் புகைப்படம் வீடியோ இல்லை. எந்த பத்திரிக்கையிலும் இல்லை. இதை எவ்வாறு நம்புவது என்று தெரியவில்லை.
எண்ணெய் (oil) விற்க வந்தவன் dealing சரி இல்லன்னு கடலில் கொட்டி விட்டுப் போய் விட்டானா ?
மோதிய கப்பல் எந்த நாட்டின் கப்பல் ?
நம் கடல் பகுதியை சரி செய்ய அந்த கப்பல் நிறுவனம் மொத்த பணமும் தர வேண்டும்தானே?
கச்சா எண்ணெய் (Crude Oil)எதற்காக வந்தது?
இங்கேயே உள்ள எந்த நிறுவனம் அதை வாங்கி பயன் படுத்துகிறது?
தமிழக அரசும்,மத்திய அரசும் அனைத்து விவரங்களையும் மக்களுக்கு வெளியிட வேண்டும். நமக்கு காண்பிப்பது ஒன்று. நடப்பது ஒன்று என
பல்வேறு சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும்.
தமிழக மக்கள் இதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்கின்றனர்.
எத்தனை கிலோ மீட்டருக்கு மீன் போன்ற அனைத்து கடல்வாழ் உயிர் இனங்கள் மடிந்து போயின?
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து எந்த கேள்வியுமே இல்லையா? கிடையாதா?
எத்தனை கோடி வருமானத்திற்காக எத்தனை கோடி இயற்கை வளம் அழிக்கப்பட்டு உள்ளது?
“என் மக்கள்”
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.