February 9, 2017
மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளை குத்தி இரண்டு பேர் உயிரிழப்பு!
வேலூர் மாவட்டம், நிம்மியம்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளை குத்தி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
நிம்மியம்பட்டியில் நேற்று மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை வேடிக்கை பார்க்க வந்த முதியவர் ரேணு என்பவர் காளையின் கொம்பு குத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மாடுபிடி வீரர் கேசவன் காளை குத்தி பலத்த காயம் அடைந்தார். வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப பெற்று வந்த கேசவன் இன்று உயிரிழந்தார்.
மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளை குத்தி இரண்டு பேர் உயிரிழப்பு!
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.