Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 3, 2017

நிர்வாணப்படுத்தி பொலிஸ் அடிச்சாங்க! கதறும் தமிழர்கள்- வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்


ஜல்லிக்கட்டு ஆதரவாக நடந்த போராட்டத்தில் மாணவர்கள் பட்ட கஷ்டத்திற்கு தகுந்த வெற்றி கிடைத்துள்ளது. இதனால் மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
அமைதியாக நடந்த போராட்டம் இறுதி நாளில் போர்க்களமாக மாறிய காட்சியினை யாராலும் மறக்க முடியாது. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலிஸ் அதிகாரிகளே கிரிமினல்களாக மாறிவிட்டனர்.
இந்த போராட்டத்தில் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள் சிறையில் அனுபவித்த கொடுமைகள் எவ்வளவு தெரியுமா?... இதோ கண்கலங்க வைக்கும் காட்சியில் வெளிவரும் உண்மையை பாருங்க....

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.