February 26, 2017
எடப்பாடி பழனிச்சாமியுடன் டிஜிபி சந்திப்பு... நெடுவாசல் போராட்டம் குறித்து ஆலோசனை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டிஜிபி ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டிஜிபி ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது நெடுவாசல் போராட்டம் குறித்த அறிக்கைய முதல்வரிடம் வழங்கியதாக தெரிகிறது.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பொதுமக்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுப் போராட்டம் போலவே இந்த போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் டிஜிபி ராஜேந்திரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்தார்.அப்போது தமிழகத்தின் சட்டம் ஓழுங்கு நிலை மற்றும் நெடுவாசல் போராட்டம் குறித்த அறிக்கையை டிஜிபி ராஜேந்திரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினார்.
எடப்பாடி பழனிச்சாமியுடன் டிஜிபி சந்திப்பு... நெடுவாசல் போராட்டம் குறித்து ஆலோசனை
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.