February 12, 2017
எம்.எல்.ஏக்கள பி.ஜே.பி.யும் தான் கடத்தி வச்சிருந்தா,, சசிகலா பண்றதுல என்ன மேன் தப்பு” சு.சாமி
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சென்னையில் சு.சாமி அளித்த பேட்டி, சசிகலாக்கு புல் மெஜாரிட்டி இருக்கு. அவாளுக்கு ஆட்சியே குடுத்தா என்ன தப்பு.
எம்.எல்.ஏவே யாரும் கடத்தலே, அவாள எல்லோரும் பாத்துட்டு வந்துட்டு தானே இருக்கா…
சொத்து குவிப்பு கேஸ்ல அவாளுக்கு தண்டன கெடைக்கும்னு எப்டி மேன் உங்ளுக்கு தெர்யும். அவா ரிலீஸ் ஆய்ட்டா என்னா பன்னுவேல்.
எம்.எம்.ஏக்ள ஒரே இடத்ல அடைச்சு வச்சா என்னா மேன் தப்பு.. நம்ம பி.ஜே.பியே அத தானே செஞ்சா” இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.
எம்.எல்.ஏக்கள பி.ஜே.பி.யும் தான் கடத்தி வச்சிருந்தா,, சசிகலா பண்றதுல என்ன மேன் தப்பு” சு.சாமி
Reviewed by மறத்தமிழன்
on
February 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.