February 19, 2017
"பொர்கிஸ்" சாமி ....."ட்விட்டரில் போட்ட குண்டு "..... அதிர்ச்சியில் அரசியல் வாதிகள் .....
சுப்ரமணிய சாமி என்றாலே, பொர்கிஸ் என்ற வார்த்தைக்கும், ட்வீட் குடுப்பதற்கும் பெயர் போனவர் என்பது அனைவருக்கும் தெரியும் .இப்பதான் ஏதோ பரப்பரப்பான தமிழக அரசியலில் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைச்சிருக்கு . அதற்குள் மீண்டும் ஒரு குண்டா ? என யோசிக்க வைத்துள்ளார் ட்விட்டரில் ட்வீட் போட்ட சு. சாமி ....
என்ன ட்வீட் ?
நாளை அவர் ஒரு முக்கிய செய்தியை வெளிக்கொணர இருப்பதாகவும்,அவர் ஒரு அரசியல் வாதி எனவும் ட்வீட் போட்டுள்ளார் . மேலும், அவர் மீதான விசாரணைக்கு பின், மேலும் ஒருவரை இதன் மூலம் வெளி உலகத்திற்கு காண்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இரண்டு விஷியங்களும் ஒரே நேரத்தில் மக்களுக்கு புரிய வரும் என குறிபிட்டுள்ளார் . இதனால், பல அரசியல் வாதிகள் பீதியில் உள்ளனர்.
"பொர்கிஸ்" சாமி ....."ட்விட்டரில் போட்ட குண்டு "..... அதிர்ச்சியில் அரசியல் வாதிகள் .....
Reviewed by மறத்தமிழன்
on
February 19, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.