இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில்: பாமகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ காடுவெட்டி குரு பற்றி நான் தவறாக பேசியதாக இன்று காலை முதல் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
நான் பாமகவை பற்றி தவறாக விமர்சிக்கவில்லை. ஏன் இப்படி மிரட்டல்கள் வருகின்றன என்பதும் புரியவில்லை. இது பற்றி திமுக தலைமைக்கு தெரியப்படுத்திவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.