February 5, 2017
என் அக்காவிற்குதான் மக்கள் ஓட்டுப் போட்டார்கள். வேலைக்காரிக்கு அல்ல: தளபதி கண்ணீர்
முதல்வர் ஆனார் சசிகலா. முறைப்படி தேர்ந்தெடுத்த சட்ட மன்ற உறுப்பினர்கள் அவரை தேர்ந்தெடுத்தார்கள். மக்கள் எது நடக்ககொடது என்று நினைத்தார்களோ அது நடந்து விட்டது.
இந்நிலையில் எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மக்கள் என் அக்காவ ஜெயலலிதாவிற்குதான் ஒட்டுப் போட்டார்கள் வேலைக்காரிக்கு அல்ல என்று வேதனைப் பட்டார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது, ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை.
தற்போதைய தமிழக அரசியல் சூழலை திமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது. இப்போதிருக்கும் சூழ்நிலையில் எந்த முடிவையும் திமுக ஜனநாயக விதிகளுக்கு உட்பட்டே எடுக்கும் என்று கூறியுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விரைவில் எங்களது ஆட்சி அமையும். அப்போது மெரினாவில் நாங்கள் காளைகள் சிலைவைப்போம் என்று ஸ்டாலின் பொடி வைத்து பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.அரசியல் களம் சூடாகிறது. இனி பன்னீர் என்ன ஆவார். மோடி என்ன முடிவெடுப்பார் என்பதும் மக்கள் பேச்சு
என் அக்காவிற்குதான் மக்கள் ஓட்டுப் போட்டார்கள். வேலைக்காரிக்கு அல்ல: தளபதி கண்ணீர்
Reviewed by மறத்தமிழன்
on
February 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.