February 14, 2017
நிர்வாண கோலத்தில் வந்த மர்ம நபர்-பெண்ணிடம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகின்றார்.
நிர்வாணமாக பஸ் தரிப்பிடத்திற்கு வருகை தந்த ஆண்ணொருவர் அந்த பஸ் தரிப்பிடத்தில் இருந்த பெண் ஒருவரை பலவந்தமாக இழுத்து தரையில் தள்ளி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகின்றார். குறித்த சம்பவம் அர்ஜென்டீனா அட்லாண்டிக் அருகிலுள்ள மர் டெல் பிலாடா என்ற இடத்தில் பிரதான வீதியில் கடந்த ஞாயிற்று கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களில் பாதிவாயிருந்த குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளி தற்போது இணையத்தளத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிர்வாண கோலத்தில் வந்த மர்ம நபர்-பெண்ணிடம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகின்றார்.
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 14, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.