Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 18, 2017

பன்னீரை பார்த்து சிரித்த நடிகர் கருணாஸ் : பெங்களூரு குலுங்கியது


பன்னீர் அம்மா சமாதிக்கு சென்று தியானம் இருந்து பூகம்பத்தை கிளப்பிய அன்று சசிகலா பன்னீர் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில் முக்கியமானது

பின்னணியில் தி.மு.க.,: சட்டசபை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும், முதல்வர் பன்னீர் செல்வமும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி சிரித்தனர்.

பன்னீர் செல்வத்தின் பின்னணியில் இருந்து தி.மு.க இயக்குகிறது. இவ்வாறு சசிகலா தெரிவித்தது மறந்திருக்க மாட்டோம்.

இன்று சட்டசபை கூடியதும்  கூவத்தூர் வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் வந்தார்கள்.கூடவே, நடிகர்  கருணாசையும்   சேர்த்து கூட்டி வந்தார்கள்.

அங்கு பன்னீரைப் பார்த்ததும் கருணாஸ் பணிந்து சிரித்தார் என்கிற செய்தி வலைத்தளங்களில் பற்றி எரிகிறது.

நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். இந்த கருணாஸ் சிரித்த மேட்டர் பெங்களூருக்கு தெரிந்தால் என்ன ஆகும்? சசிகலா எப்படி பொறுப்பார் என்கிறார்கள் வலைதளவாசிகள்.

பார்த்து தாவி விடப் போகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.