February 28, 2017
இந்தியா முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து: ஏர்டெல் நிறுவனம் அதிரடி
இந்தியா முழுவதும் ரோமிங் கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் சி.இ.ஓ சுனில் பாரதி மிட்டல் கூறுகையில், 'இன்று, நாங்கள் உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை முழுவதும் ரத்து செய்வதற்கு முடிவு செய்துள்ளோம். ஏர்டெல்லின் தலைவர் என்ற முறையில் இந்த முக்கியமான முடிவு அவசியம் என்று நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
வரும் மார்ச் மாத இறுதியில் ஜியோ நிறுவனத்தின் இலவச சேவை முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம், டெலினார் இந்தியா நிறுவனத்தை வாங்கியது, ரோமிங் கட்டணத்தை ரத்து செய்யும் அறிவிப்பு எனப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியா முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து: ஏர்டெல் நிறுவனம் அதிரடி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.