February 18, 2017
நீட் தேர்வு இல்லை, குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.. தமிழக முதல்வர் உறுதி
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது,
குடிநீர் பிரச்னை முன்னுரிமை அளிக்கப்படும். பிரதமரை சந்தித்து வறட்சி நிதி பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை. பேரவையில் எங்களின் ஆட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சட்ட மன்ற உறுப்பினர்கள் உண்மையான அதிமுக தொண்டர்கள் என்பதை நிரூபித்து உள்ளார்கள். பிரிந்து சென்றவர்கள் திமுகவுடன் ஐக்கியம் ஆகி விட்டார்கள் என்றார்.
நீட் தேர்வு இல்லை, குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.. தமிழக முதல்வர் உறுதி
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.