February 20, 2017
அஞ்சல் நிலையத்தில் கொள்ளை – பல கோடி திருடப்பட்டதால் ஊழியர்கள் அதிர்ச்சி!
டெல்லியில் உள்ள அஞ்சல் நிலையம் ஒன்றில், கொள்ளையர்கள் சிலர் பண மூட்டைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சல் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை அஞ்சலக ஊழியர்கள் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிலர், 17 மூட்டைகளில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இரவு நேர பாதுகாவலர்கள் , உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஞ்சல் நிலையத்தில் கொள்ளை – பல கோடி திருடப்பட்டதால் ஊழியர்கள் அதிர்ச்சி!
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.