Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 20, 2017

செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளிக்காமல் திணறிய எடப்பாடி பழனிச்சாமி.!


தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமை செயலகத்தில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், செய்தியாளர்கள் பல கேள்விகளை முதல்வரிடம் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் அவர் எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்க முடியாமல் திணறிக்கொண்டே வணக்கம் என்று கூறினார்.

அப்போது ஒரு செய்தியாளர் மணல் விற்பனை பற்றி கேள்வி எழுப்பினார். அரசே மணல் விற்பனையை ஏற்று நடத்துமா என்றார். இதற்கு பதில் கூறமுடியாமல் அனைவருக்கும் அறிக்கையாக கொடுக்கிறோம் அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.