February 19, 2017
‘ஜெ. மரணம் கொலை’’? சசிகலாவின் சதித்திட்டம்!? பகீர் பின்னணி!? இது வதந்தியா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்.22 ம் தேதி உடல்நல குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டிச.5ம் தேதி இரவு ஜெயலலிதா இறந்துவிட்டதாக அப்போலோ நிர்வாகம் அறிவித்தது.
இதில் ஜெ., சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும், ஜெயலலிதாவை பார்ப்பதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூட ஜெ.,வை பார்க்கவில்லை.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஜெ.,வுடன் மருத்துவமனையில் இருந்தது அவரது தோழி சசிகலா மட்டும்தான்.
தற்போது சொத்து குவிப்பு வழக்கில் சிறைவாசம் செய்து வருகிறார் சசிகலா.
ஜெயலலிதா இறந்து 60 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அவரது மரணம் குறித்து மர்மங்கள் விலகாத நிலையில், கர்நாடகா மாநிலத்தில் ஒரு தனியார் ஊடகத்தில் ஜெயலலிதாவை கொன்றது சசிகலாதான் என்ற செய்தி பரவி வருகிறது.
அதாவது ஜெயலலிதாவை அவரது வீட்டு மாடிப்படியில் இருந்து தள்ளிவிட்டு கொன்றதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி கர்நாடகா மாநிலத்தில் காட்டுத்தீ போல் பரவி வருவது தெரிகிறது?
செய்தியில் உள்ள படங்கள் கன்னட தனியார் சேனலில் ஒளிபரப்பானதாகும்.
‘ஜெ. மரணம் கொலை’’? சசிகலாவின் சதித்திட்டம்!? பகீர் பின்னணி!? இது வதந்தியா?
Reviewed by மறத்தமிழன்
on
February 19, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.