திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் உடனடியாக சென்னை வர திமுக கொறடா சக்ரபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதால் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு திமுக கொறடா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் பதவிக்கு சசிகலா மற்றும் பன்னீர் செல்வம் இடையில் போட்டி நிலவியது. ஆளுநர் இதுவரை யாரையும் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
இந்நிலையில், சட்டபேரவையில் திமுகவுக்கு 89 எம்.எல்.ஏக்களின் பலம் உள்ளதால் திமுக.,வினர், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.