Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 17, 2017

அமைச்சர் பதவி கொடு: நடிகர் கருணாஸ் அடிதடி ரகளை, ஈ.பி.எஸ் விரைகிறார்


நடிகர் கருணாஸ் கூவத்தூரில் பெரும் ரகளையில் ஈடுபடுகிறார். முதல்வர் ஈ.பி.எஸ் விரைகிறார்.
இந்த ஒரு வாரத்தில் எத்தனை நடனப் பெண்களை கூட்டி வந்தேன். எத்தனை துணை நடிகைகளுக்கு பணம் கொடுத்தேன். சுவர் ஏறிக் குதித்தேன், ஒபிஎஸ் அணிக்கு தாவினேன் என்றெல்லாம் மீடியாக்கள் என்னை கேவலப்படுத்திய போதும் நான் இங்கேயே கிடந்தேன்.
என் மனைவியைக் கூட பார்க்க விடவில்லை, பேசவிட வில்லை. அளவாகக் குடித்தே, பாட்டுப் பாடி எல்லோரையும் பரவசப் படுத்தினேன்.
எதற்காக நீங்கள் எனக்கு அமைச்சர் பதவி தருகிறேன் என்று கூறினீர்கள்?
ஆனால், லிஸ்டில் என் பெயர் இல்லை. தேவையில்லாதவர்களுக்கெல்லாம் மந்திரி பதவி கொடுக்கிறீர்கள்? மந்திரி எனக்கில்லையா என்று பெரும் ரகளை செய்ய,
அடக்கமுடியாமல் மற்றவர்கள் ஓடிபோய் விட்டார்கள். முதல்வர் ஈ.பி.எஸ் விரைகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.