February 28, 2017
கைதி கொலை வழக்கு: மும்பையில் தனிப்படை தேடுதல்!
நெல்லை விசாரணைக் கைதி சிங்காரம் கொல்லப்பட்ட வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த அருள்மணி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கார்மேகம், சந்தோஷ், சேட்டு என்ற மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே இந்த வழக்கில், மொத்தமாக 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24-ம் தேதி நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது சிங்காரம் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலைச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான சுபாஷ் பண்ணையார் என்ற சிவசுப்பிரமணியனைப் பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பை சென்றுள்ளனர்.
கைதி கொலை வழக்கு: மும்பையில் தனிப்படை தேடுதல்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.