தமிழகத்தின் நீர் ஆதார பிரச்சனைக்கு உரிய தீர்வு காணாத மத்திய அரசை கண்டித்து வரும் 24ம் தேதி கோவை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நாட்டில் விவசாயிகளின் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றது.
அதனை சரிசெய்வதில் கவனம் செலுத்தாமல் சிலை திறப்பு விழா நாட்டிற்கு முக்கியமா, காவிரி மேலாண்மை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோவைக்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து விவசாயிகள் அனைவரும் ஒன்றினைந்து கறுப்புக்கொடி காட்டுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.