சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் (பி) நிறுவனத்தில் நிரந்த பணிக்காக இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதில், டெக்னீசியன் (பயிற்சி)/ டெக்னீசியன் ஆகிய பணிக்காக ஐடிஐ முடித்த மாணவர்கள் தகுந்த சர்டிபிகேட்டுடன் இந்த மாதம் 18 முதல் 20 தேதி வரை நேர்காணல் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.