February 1, 2017
அடுத்த குறி அடையாறு ஆனந்த பவன்,
மாணவர்களின் அமைதியான போராட்டத்தை உலகமே வியந்து போற்றியது. ஒரு சிறு கல்வீச்சு கூட இல்லாமல் அறப்போர் செய்து வெற்றி பெற்றனர்.
சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் சினிமா நடிகர்கள் உணவு அளித்து வந்தனர்.
அதேப்போல சரவணபவன் ஓட்டல் நிறுவனமும், அடையாறு ஆனந்த பவனும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவர்களுக்கு இலவசமாக உணவு அளித்தன.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வரும் சரவணபவன் ஓட்டலில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது முறையான அனுமதி பெறாமல் ஓட்டலை நடத்தி வந்துள்ளதாக அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல ஆனந்தபவனுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
மாணவர்கள் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருகிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும்,அரசு அதிகாரிகளும் உணர வேண்டும்.
அடுத்த குறி அடையாறு ஆனந்த பவன்,
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.