Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 9, 2017

அதிமுக ஆட்சி கலைகிறது! ஜெயலலிதா சகாப்தம் முடிகிறது!


தமிழக சட்டமன்றத்தின் பலம் 234. இதில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சசிகலாவிற்கு 134 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்த நிலையில் அதில் 5 எம்.எல்.ஏக்கள் பன்னீர் அணிக்கு தாவியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சசிகலா கட்டுப்பாட்டில் இருந்த 19 எம்.எல்.ஏக்கள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடந்திருந்தால் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலம் 115 ஆக இருக்கும்.

இதனால் அவர் பெரும்பான்மை பெற முடியாது. பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை அவர் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. இதனால் ஆட்சி கலைவது உறுதியாகியுள்ளது. அப்படி ஆட்சி கலையுமானால் அடுத்து ஆட்சிக்கு வரும் நிலை அதிமுகவிற்கு இருக்காது என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.