கூவத்தூர் பங்களா, பீட்டா ரஜினிக்கு சொந்தமானது என்று சமூகவலைத் தளங்களில் தீயாகப் பரவியது. இணையதளங்களிலும் வைரலாக பரவியது.
உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று உண்மை கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் கண்டிப்பாக சசிகலா கும்பலுக்கு சொந்தமானது என்பது மட்டும் உண்மை.
காரணம் மன்னார்குடிக் கும்பலுக்கு அந்த ரிசார்ட்டில் நிரந்தர அறைகள் உண்டு. சசி ஜெயிலுக்குப் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு ஒரு ராயல் சூட்டில் தான் தங்கினார்.
அந்த சூட், பயங்கர ரகசிய அறைகள் உள்ளடக்கியது. எந்த வழியாக போனாலும் யாருக்கும் தெரியாது.
சசிகலா அறைக்கு ஆம்புலன்ஸ் வந்த போது பல கோடிகள் அதில் வந்தது என்கிற செய்தி காட்டு தீயாகப் பரவி வருகிறது.
சில இணையத்தளங்களும் அதை உறுதி செய்கின்றனர். அந்த மொத்தப் பணமும் பெங்களூரு போவதாகவும் சொல்கிறார்கள்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.