February 28, 2017
திருடனை தேங்காய் கண்டுபிடிக்கும்! எடப்பாடி தொகுதியில் ஊரையே ஏமாற்றிய சாமியார்!
சேலம் மாவட்டம் எடப்பாடி முதல்வர் சொந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் கொங்கனாபுரம் பகுதியில் காளியம்மன் கோவிலில் கொள்ளை நடந்தது.
கொள்ளை குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்காமல் ஒரு சாமியாரிடம் புகார் சென்றுள்ளனர்.
தேங்காய் ஒன்றில் மஞ்சள் கும்குமம் தடவி அதை உருட்டி சென்றால், திருடன் வீட்டிற்கு கொண்டு போய் சேர்ந்து விடும், என அந்த சாமியார் கூறியுள்ளார். அதை வைத்து திருடனை கண்டு பிடித்து விடலாம் என கூறியுள்ளர்.
அதை நம்பிய அந்த ஊர் கிராம மக்கள் நுற்று கணக்கானோர் ஒன்று திரண்டனர். சுமார் 10கிலோ மீட்டர் துரரம் தேங்காய் உருட்டி சென்றும் தேங்காய் திருடனை கண்டுபிடிக்கவில்லை.
பின்னர்தான் சாமியார் தன்னை ஏமாற்றியதை ஊர்மக்கள் அறிந்தனர். முதல்வர் சொந்த தொகுதியில் இது போன்று போலீஸாரை நம்பாமல் மூடத்தனமாக நடந்து கொண்டது வேடிக்கையாகவுள்ளது
திருடனை தேங்காய் கண்டுபிடிக்கும்! எடப்பாடி தொகுதியில் ஊரையே ஏமாற்றிய சாமியார்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.