February 13, 2017
பன்னீர்செல்வத்தால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாது! அப்போ தேர்தல்தான்.....
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக முதல்வராக வரவேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இன்று மாலைக்குள் சசிகலாவை முதல்வராக பதவி ஏற்க அழைப்பு வரலாம் என்று ஆளுநர் மாளிகையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தால் 7 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு பெருபான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிவித்தார்.
பன்னீர்செல்வத்தால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாது! அப்போ தேர்தல்தான்.....
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.