Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 17, 2017

சசிகலா பின்னாடி போனா இப்படித்தான் அடிக்கிறாங்க! எடப்பாடி கூட போறவங்க உஷார்


சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சரண் அடைய சசிகலா வந்த போது, அவரை தொடர்ந்து வந்த ஆதரவாளர்களின் கார்கள் அடித்து நெறுக்கப்பட்டது. ஜெ.,வக்கீல் ஜோதி உட்பட கார் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் இருந்த நீதிமன்ற வளாகம் அருகிலேயே இந்த சம்பவம் அரங்கேறியது. தமிழக பதிவு எண்களை குறிவைத்து தாக்கினர்.
சசிகலா ஆதரவுடன் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் ஆசி வாங்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வரவுள்ளார்.
அவருடன் வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவாளர்கள் என பெரும்படையே வரவுள்ளனர்.
அவர்கள் தமிழக பதிவு எண் கொண்ட கார்களை தவிர்த்து வந்தால் முன்பு நடந்தது போன்ற  அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.