February 16, 2017
இரவு குடித்து விட்டு கமல் போடும் கெட்ட ட்விட்டுகள் : - வளர்மதி கொலை வெறி
இப்போதெல்லாம் கமல் இரவு நேரங்களில் அதிகமாக குடிக்கிறார் என்கிறார்கள். மாடியில் இருந்து விழுந்ததே முழுப் போதையில் தான் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
சில வார இதழ்களும் எழுதின. கவுதமி இருந்த வரை கொஞ்சம் கட்டுக் கோப்பாக இருந்த கமல், இப்போது பிள்ளைகளும் மும்பையில் இருக்கவே நிறைய குடிக்கிறார் என்கிறார்கள்.
அவர் நார்மலாக பேசினாலே யாருக்கும் புரியாது. குடித்து விட்டு அவர் போடும் அரசியல் பதிவுகள் பகீர் ரகம்.
நேற்று அவரின் ட்விட்டர் பதிவில் ங்கொம்மால என்று ஒரு பெண் அரசியல் வாதியைக் கூறிவிட்டார்.
வழக்கம் போல அடுத்த நாள் மறுப்பார் என்று பார்த்தால் இன்று மறுக்கவே இல்லை. ஜெ.,இருந்த வரைக்கும் எங்கடா செல்லம் இருந்தீங்க என்கிறார் ஒரு நெட்டிசன்
Kamal Haasan Verified account @ikamalhaasan
திருடனு கூவிகினு ஜனம் தெர்திச்சுன்னா அவன் எஸ்கேப் ஆயிடனுமா வேனாவா? நின்னு நிதானமா ங்கொம்மால கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ ஜனமா நாயகமா?
@ikamalhaasan புரியல புரியலனு சொல்லி என்னையவே ங்கொம்மானு ட்வீட் போட வச்சிட்டீங்களேடா
இரவு குடித்து விட்டு கமல் போடும் கெட்ட ட்விட்டுகள் : - வளர்மதி கொலை வெறி
Reviewed by மறத்தமிழன்
on
February 16, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.