Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

ஆபாச வீடியோவை தடுக்க முடியாது: கூகுள் நிறுவனம் தகவல்!


இணையதளத்தில் பாலியல் ரீதியிலான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாலியல் விஷயங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கூகுள் நிறுவனம் மற்றும் பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வளைதளங்களுக்கு கடந்த பிப்.1ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இணையதளம் சார்பாக ஆஜரான வக்கீல் இணையதளங்களில் பாலியல் படங்களை பதிவேற்றுவதை தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.