ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து கொண்டு வருகின்றன. இந்நிலையில், திரை பிரமுகர்கள் உள்பட பலரும் தமிழகம் முழுவதும் இருந்து நெடுவாசலுக்கு படை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்கள், மீனாட்சி புரம் அருகே நெடுஞ்சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். டி.எஸ்.பி பாலகுரு தலைமையில் மூன்று வேன்களில் வந்த 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்துப்பட்டனர்.
அதேபோல், திருச்சியில் இருந்து நெடுவாசலுக்குப் புறப்பட்ட தண்ணீர் அமைப்பினர்கள் 15 பேரை தடுத்து நிறுத்திய காவல்துறை அவர்களை கைது செய்தது.



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.