February 9, 2017
சசிகலா பதவி ஏற்க தடை,? உச்சநீதி மன்றத்தில் திகில், பரபரப்பு..! கார்டனில் சசி மயக்கம்..?
சசிகலா மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அவர் ஏற்னவே சிறை தண்டனைப் பெற்று சிறைக்கும் சென்றவர். இந்த நிலையில் தமிழகத்தின் மாண்பை கெடுக்கும் வகையில் முதல்வராக பதவி ஏற்க துடிக்கிறார்.
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புக்காக காத்து உள்ள ஒருவர் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
உச்ச நீதி மன்றத்தில் உள்ள தீர்ப்பு குறித்து தெரியாத நிலையில் அவரை பதவி ஏற்க வைத்தால் தமிழ அரசின் மாண்புக்கு இழுக்கு வர நேரிடலாம்.
அதனால் உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பு வரும் வரை பதவி ஏற்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை உச்ச நீதி மன்றம் நாளை மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
அநேகமாக இதில் சசிகலா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தி கார்டனில் சசிகலாவிற்கு மயக்கத்தை வரவழைத்ததாகக் கூறப்படுகிறது.
சசிகலா பதவி ஏற்க தடை,? உச்சநீதி மன்றத்தில் திகில், பரபரப்பு..! கார்டனில் சசி மயக்கம்..?
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.