Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 24, 2017

பாவனா ஒரு லேடி தாதா? பல்சர் ரவி அவரது பார்ட்னர்? ரேப் நடக்கவே இல்லை, திடுக் உண்மை??


பாவனாவை யாரும் கடத்தவும் இல்லை, பாலியல் பலாத்காரம் நடக்கவும் இல்லை. என்ன ஷாக் அடிக்கிறதா..?
    கொஞ்சம் ப்ளாஷ் பேக் போய் விட்டு வருவோம். 2012ல் முத்தூட்ஸ் பைனான்ஸ் அதிபர்மகன் ஜார்ஜ் என்பவர் நடிகை பாவனாவுடன் கிழக்கு கடற்கரைச்சாலைக்கு சென்று கொண்டிருந்தார்.

பின்னாலேயே ஒரு கார் பாலோ பண்ணிக் கொண்டு வந்தது. ஜார்ஜ் காரை வழி மறித்து அவரை கீழே தள்ளி வெட்டிக் கூறு போட்டுவிட்டு தப்பியது ஒரு கும்பல்.

பாவனா என்ன ஆனார் என்று அப்போது விவரம் தெரியவில்லை. கேரள போலீஸ் ஸ்மெல் பண்ணி  விட்டது.

இந்தக் கொலையில் பாவனாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறி பாவனாவைத் தேடி அலைந்தது.

ஆனால், பாவனா தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என்று போக்குக் காட்டி ஆறுமாதங்கள் கழித்தார்.

அதன் பிறகு கேரளா போனவர் தனக்கும் அந்தக் கொலைக்கும் எந்த தொடர்பும்  இல்லை என்று சாதித்தார்.

அந்தக் கொலை நடந்தபோது தான் ஒரு படப்பிடிப்பில் இருந்ததாக சாட்சியங்கள் தயார்  செய்தார்.

கொஞ்சம் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தினார். மிக எளிதாக அந்த சிக்கலில் இருந்து மீண்டார். ஆனால் போலீசுக்கு ஒன்று மட்டும் தெரிந்தது.

கொலை செய்தது ரவுடி பல்சர் ரவி. கொலைக்கு  உடந்தை நடிகை பாவனா. ஆனால், அதற்கு மேல் அவர்களால் ஒன்று செய்ய இயலவில்லை.

ப்ளாஷ் பேக் ஓவர்.

கடந்தவாரம் நான்கு பேர் கொண்ட கும்பலால் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்கிற செய்தி கேட்டு இந்தியாவே கொதித்து குரல் கொடுத்தது.

மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு ஒரு புறம் கொதித்தார்.மேனகா காந்தி கதறினார். கேரளா நடிகர்கள் பெரும் விடுதலைப் போருக்குஆயத்தம்  ஆனார்கள்.

ஆனால் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் போலீசில் தெளிவாகக் கூறி விட்டார். பாவனாவை யாரும் கடத்தவில்லை. பல்சர் ரவிக்கும் அவருக்கும் கொடுக்கல் வாங்கலில் கொஞ்ச பிரச்னை இருந்தது.

என்னை இறக்கி விட்டு சுனில் காரில் ஏறினான். பாவனா எந்தப் பதட்டமும் அடையவில்லை. அதன் பிறகு பாவனாவை இறக்கி விட்டு விட்டார்கள் என்பதுதான் அவரின் வாக்கு மூலம். போலீசுக்கு சுரீர் என்றது.

இதைத்தானே நாங்கள் அப்போதே சொன்னோம் என்று தலையில் அடிக்கிறார்கள்.

ஆனால் நிலைமை கை மீறிப் போய்விட்டது.இந்தியா முழுக்க பெரும் பிரச்னை வெடிக்க..மார்ட்டின் வாக்கு மூலம் எடுபடுமா என்பது சந்தேகமே..

சட்டம் ஒரு இருட்டறை மட்டுமல்ல இப்போது அது குருட்டறையும்  கூட…!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.