Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 25, 2017

ஏன் ஜக்கிய மட்டும் எதிர்க்க வேணும்...... இன்னும் பல கார்ப்ரேட்கள், சாமியார்கள், மடாதிபதிகள் ...


ஈஷா மட்டும் அல்ல கோவையை சார்ந்த பின் வரும் 35 நிறுவனங்களும் காடுகளை அழித்து,
விதி மீறலின் அடிப்படையில் கட்டப்பட்ட நிறுவனங்களே.

1. காருண்யா பல்கலைக்கழகம்
2. இவாஞ்சலின் மெட்ரிக்குலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்
3. காருண்யா இண்டர்நேஷனல் ஹையர் செகண்டரி ஸ்கூல்
4.   சின்மயா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் ஸ்கூல்
5. ஈஷா யோகா மையம்
6. ஈஷா ஹோம் ஸ்கூல்
7. ஈஷா வித்யா மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்
8. தாமிரா ரிசார்ட்ஸ்.
9. கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி
10. கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினீயரிங்
11. கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி
12. இண்டஸ் காலேஜ் ஆப் இன்ஜினீயரிங்
13. ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி
14. அமிர்தா விஸ்வ வித்யாலயம்
15. அமிர்தா வித்யா பீடம்
16. குருவாயூரப்பன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்
17. ஷான் இன்டர்நேஷனல் பிசினஸ் ஸ்கூல்
18. ஏ.வி.சி.-சரண்யா, ஆர்ய வைத்ய ஃபார்மஸி
19. ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் கம்யூட்டர் அப்ளிகேஷன் அண்ட் மேனேஜ்மென்ட்
20. தி வெஸ்டர்ன் கேட்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல்
21. கோவை கிளப் கோல்ஃப் அண்ட் கன்ட்ரி கிளப்
22. ராகின்டோ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் (1,000 ஏக்கரில், இன்டகிரேடட் ஃபீடர் டவுன்ஷிப் அண்ட் ஐ.டி.செஸ்)
23. வி.எல்.பி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி
24. வி.எல்.பி. ஜானகியம்மாள் பாலிடெக்னிக்
25. ஏ.சி.சி. சிமெண்ட் வொர்க்ஸ்
26. சச்சிதானந்தா ஜோதி நிகேதன்
27. பிளாக் தண்டர் தீம் பார்க் பிரைவேட் லிமிடெட்
28. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
29. அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் (பெண்கள்)
30. சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம்
31. அர்ஷா வித்யா குருகுலம்
32. கர்ல் குபேல் இன்ஸ்டிட்யூட்
33. ஆயுர்வேத ஹாஸ்பிடல் அண்ட் ஆர்ய வைத்ய ஃபார்மஸி டிரெயினிங் அகாடமி
34. சி.ஆர்.பி.எஃப். (மத்திய ரிசர்வ் படை )
35. இம்பீரியல் ஸ்பிரிட் அண்ட் வொய்ன்ஸ் பிரைவேட் லிமிடெட்.

இதில் மிக அதிகமாக காருண்யா (780 ஏக்கர் ), அமிர்தா (420 ஏக்கர் ), ஈஷா (180 ஏக்கரை) வளைத்து போட்டு இருக்கின்றனர்.

இவை மூன்றுமே மதத்தின் அடிப்படையில் வியாபாரம் செய்யும் கார்ப்பரேட் சாமியார்களின் நிறுவனங்கள் என்பது கூடுதல் சிறப்பு....

ஜெய் ஜக்கி வாசுதேவ்....

ஜக்கில இருந்து நாங்க ஆரம்பிக்கிறோம்... நீங்க காருண்யால இருந்து ஆரம்பியுங்க... நொய்யல, இயற்கையை காப்பாற்றலாம்...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.