February 11, 2017
சசி கோட்டையில் ஓட்டை, ஹவுஸ் அரெஸ்ட் ஆகிறார் சசிகலா?: பகீர் உண்மை!?
ஆரம்பத்தில் இருந்தே உங்கள் லைவ் டே பல உண்மைகளைச் சொல்லி வருகிறது. கடந்த மாதம் சசி பொதுச்செயலாளர் ஆவதற்கு முன்பிருந்தே பன்னீர் ஏதோ ஒரு வகையில் மிரட்டப் படுகிறார்.
அவர் சின்னம்மாவாக சசியை ஏற்றுகொள்ள மாட்டார் என்றே அடித்துச் சொன்னது லைவ் டே. ஆனால் கட்சிக்கு அவப்பெயர் வந்து விடக்கூடாது என்றே அவர் அமைதி காத்து வந்தார்.
சின்னம்மா என்று உங்கள் வாயால் கூறுங்கள் என்று மன்னார் குடி கும்பல் மிரட்டவே வேறு வழியின்றி அவர் ஓரிரு முறை அப்படி அழைத்தார்.
ஆனால், அவர் முகத்தில் நிறைய சோகங்கள் இருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தே பொங்கி எழுந்தார் முதல்வர் பன்னீர்.
காரணம் ஆரம்பம் தொட்டே பாரதப்பிரதமர் மோடி முதல்வர் பன்னீருக்கு ஆதரவாகவே இருந்தார்.
முதல்வரும் கார்டனின் ஒவ்வொரு அசைவையும் மோடிக்கு தெரியப் படுத்தியே வந்தார். இந்த நிலையில் முதல்வரின் மெரீனா தியானத்திற்குப் பின் அரசியல் காய்கள் வேகமாவே இருக்கிறது.
ஜெ., வின் மரணத்திற்குப் பின் சசிகலா கும்பலின் ஆட்டம் அதிகமாகவே இருந்தது. பூனைக்கு மணி கட்ட பன்னீர் முயன்றார்.
இப்போது வரிசையாக பன்னீரிடம் போய் விழுகிறது ஒவ்வொரு பந்தும். அவரும் சளைக்காமல் சிக்சர் அடித்து வருகிறார்.
விரைவில் மொத்த சசி டீமும் பன்னீர் வசம் போய்விடும் என்கிறது ஒரு வாரப் பத்திரிக்கை.
கடைசியில் சசியை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி மொத்த உண்மைகளையும் கறக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது என்றும் அந்தப் பத்திரிக்கை விளக்குகிறது.
இன்னும் ஒருவாரத்திற்குள் சசி கும்பல் அரெஸ்ட் ஆகும் என்கிறார்கள்??
சசி கோட்டையில் ஓட்டை, ஹவுஸ் அரெஸ்ட் ஆகிறார் சசிகலா?: பகீர் உண்மை!?
Reviewed by மறத்தமிழன்
on
February 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.