Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 3, 2017

பீட்டாவுக்கு மகள அனுப்புவாரு, ஜல்லிக்கட்டை அழிப்பாரு, படத்துக்காக தேடி வரார் மாட்டிக்காதீங்க?


தமிழக மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க வேண்டும் என்று உருவானது அமைப்பு பீட்டா.
இது உலக நாடுகளிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு, நாட்டு மாட்டுக்களை அழிப்பது, நாட்டு நாய்களை அழிப்பது,
கிராமத்தில் இருக்கும் சிறுவியாபாரிகளை அழிப்பது, போன்ற நடவடிக்கைகளில் இறங்கி வருது. இது ஊர் அறிந்த உண்மை.
பீட்டா போன்ற அமைப்புகளிடம் பணம் பெற்றுக் கொண்டு இவரது மகள் சௌந்தா்யா ரஜினிகாந்த், மருகன் தனுஷ், ஆகியோர் செயல்படுவாங்க.
போராடிய தமிழ் இளைஞா்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டாம்.,உபத்திரம் செய்யாமல் இருக்கவேண்டும். அதுவும் அவர்களால் முடியாது.
ஆன, இப்போது அவர் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தை ஓட்ட வேண்டுமே. அண்ணன் ரஜினிகாந்த் வலை விரிக்க துவங்கிட்டாரு. இதுதோ பாருங்க.
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர் மன்றங்கள் உள்ளன. ஷூட்டிங்கில் என்ன தான் பிஷியாக இருந்தாலும் அவ்வப்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது ரஜினியின் வழக்கம்.
சில வருடங்களாக தொடர்ந்து ஷூட்டிங்கில் படுபிஷியாக இருந்ததால் ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்காமல் இருந்தார்.
இந்நிலையில், ரஜினி மாநில, மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் வரவழைத்து அவர்களுடன் பேசினார். ராகவேந்திரா மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது பல விஷயங்களை மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி விவாதித்ததாக கூறப்படுகிறது.
தற்போது 2.ஓ படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருக்கிறார். இதன்பின் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் ரஜினி நடிக்கிறார்.
இதோ பாருங்க தமிழ் இளைஞர்களே ஜாக்கிரதையாக இருங்க, இருங்க. இருங்க.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.