February 13, 2017
“துணிமணிகளை எடுத்து வந்துட்டேன்” நாளை எல்லோரும் சேர்ந்து சட்டமன்றம் போகலாம்! சசி குஷி!
அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரெஸ்டாரண்டிற்கு இன்று 3 வது நாளாக சென்றார் சசிகலா.
உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வெளியாகிறது என்ற தகவல் வெளியான பிறகு எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசிய சசிகலா, நான் உங்களை இங்கு அடைத்து வைத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
விலங்குகளா, அடைத்து வைப்பதற்கு. நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக உள்ளீர்கள் என்று காட்டுவதற்கு தான் வீடியோ எடுக்கப்படுகிறது.
நான் என்னுடைய துணிகளை இங்கு எடுத்து வந்துவிட்டேன். உங்களுடன் தான் தங்கப் போகிறேன். நாளை எல்லோரும் சேர்ந்து சட்டமன்றம் போகலாம்.
“துணிமணிகளை எடுத்து வந்துட்டேன்” நாளை எல்லோரும் சேர்ந்து சட்டமன்றம் போகலாம்! சசி குஷி!
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.