Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 19, 2017

கூவத்தூர் ரிசார்ட்டில் ‘‘துணை நடிகைகள்’’ ஏற்பாடு செய்த கருணாஸ்! அலறியடித்து ஓடிய எம்.எல்.ஏக்கள்!


சசி ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் மன்னார்குடி கும்பலின் கஸ்டடியில் தங்க வைத்துள்ளனர்.

இதில் முதல் நாளே எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதா கூறப்படுகிறது. உயர்ரக மது வகைகள் புதுச்சேரியிலிருந்து வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரிசார்ட்ஸில் குடியும், கும்மாளமுமாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் துணை நடிகைகளை வரவழைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.

அதற்கான முழு பொறுப்பையும் நடிகரும், எம்.எல்.ஏ.வான கருணாஸிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் கருணாஸ்.

ஆவலுடன் இருந்த சபலபுத்தி எம்.எல்.ஏக்கள் சிலர் , துணை நடிகைகளில் சிலருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தலைதெறிக்க ஓடியிருக்கிறார்கள்.

துணை நடிகைகளுக்கு ஒரு நாளைக்கு லட்சங்களில் சன்மானம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.