Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 18, 2017

கூவத்தூர் சொகுசு விடுதி காலவரையின்றி மூடப்படுகிறது – நிர்வாகம் அறிவிப்பு! அட்ராசக்க ஓனர் உஷார்


கூவத்தூர் சொகுசு விடுதியை காலவரையின்றி மூடப்படுவதாக விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த 11 நாட்களாக கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

இவர்கள் கூவத்தூர் சென்ற நாள் முதல் அந்த இடம் தான் செய்திகளில் ஹைலைட். அப்படியிருக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கு சிறைப்பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டதால் காவல்துறையினர், அங்கு சோதனை செய்தனர்.

இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து  சென்னை புறப்பட்டனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் தற்போது கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் காலவரையின்றி மூடப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.