February 17, 2017
தமிழகத்தின் தலைமை செயலகம்.! இனி பெங்களூரு ஜெயில்தான்! மார்கண்டேய கட்ஜூ வேதனை!
தமிழக பிரச்சனைகள் பிரச்சனைகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வரும் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு,
” தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைத்துவிட்டார். இது அதிமுகவுக்கு பெரும் அழிவைத் தரும் .
மேலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி பெங்களூரு ஜெயிலில் இருந்துதான் நடைபெறும்” என்றும் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ” சட்டப் பேரவைக்கு தற்போது தேர்தல் நடைபெற்றால் அப்போது திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும்” என்றும் கட்ஜு கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தலைமை செயலகம்.! இனி பெங்களூரு ஜெயில்தான்! மார்கண்டேய கட்ஜூ வேதனை!
Reviewed by மறத்தமிழன்
on
February 17, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.