Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 17, 2017

இளைஞர் கட்சி ஆளனும்: கதறும் மக்கள், ஆய்வில் பொளேர்!


இப்படி ஒரு அலங்கோல ஆட்சியை நாடு எப்போதும் சந்தித்ததே இல்லை. அவ்வளவும் தப்பு தப்பாகவே நடக்கிறது.
என்ன பண்ணி இந்தக் கும்பலை விரட்டுவது என்றே தெரியவில்லை. மக்கள் புழுங்கிச் சாகிறார்கள். இது குறித்து நாடு முழுக்க எவிட் என்கிற  அமைப்பு ஆய்வில் குதித்தது.
அந்த ஆய்வில் மக்கள் கதறுகிறார்கள். இப்படி ஒரு அவல ஆட்சி தேவையே இல்லை. என்பதுதான் மொத்த மக்களின் கருத்தாக இருக்கிறது.
நாலு ஆண்டுகளில் மக்களையும், நாட்டையும் சூறையாடி விடும் மன்னார் அன்ட் கம்பெனி. நாங்கள் இப்போது  அரசியல்வாதிகளை நம்புவதில்லை.
இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் தந்த எழுச்சி அவர்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. அதனால் இளைஞர்கள் ஆட்சிப்பொறுப்பிற்கு வரவேண்டும்.
மக்களை காப்பாற்ற மாணவர்கள், இளைஞர்களால் தான் முடியும் என்று அந்த ஆய்வில் குரல் எழுப்பியுள்ளனர்.
இளைஞர்களே என்ன செய்யப் போகிறீர்கள்..?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.