February 20, 2017
சென்னை சிறுமியை கொலை செய்த பக்கத்துவீட்டு பெண் கைது.?
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ரித்திகா கடந்த 2 நாட்களுக்கு முன் மர்மமான முறையில் இறந்த நிலையில் குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து குழந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கக்கோரி உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் போலீசாரிடம் முற்றுகையிட்டனர்.
இதனால் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், பக்கத்து வீட்டு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது குழந்தையை நகைக்காக கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை சிறுமியை கொலை செய்த பக்கத்துவீட்டு பெண் கைது.?
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.