February 27, 2017
என் முகத்தில் முழிக்காதே: மனுஷனா நீ - கருணாஸ் மனைவி
அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் சசிகலா அணி ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
சசிகலாவையும் அவரது அணியையும் எதிர்த்த பொதுமக்கள் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும் கடுமையாக விமர்சித்தனர்.
அந்த விமர்சனங்களால் நடிகர் கருணாஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்ற கருணாஸை தொகுதிக்குள் வரக்கூடாது என்று பொதுமக்கள் எச்சரித்தனர். செருப்பு வீசினார்கள்.கல்லால் அடித்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட் செய்து எல்லோரையும் கலாய்த்து தள்ளினர். அதில் கருணாஸின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டனர்.
கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்த கருணாஸின் மனைவி மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.வீட்டில் கடும் சண்டை மூண்டது என்கிறார்கள்.
துணை நடிகைகள் உனக்கு அவ்வளவு கேவலமா..அவர்களும் என்னைப்போல பெண் தானே என்று குமுறி அழுதாராம்.அதைத் தொடர்ந்து நெஞ்சு வலி வந்திருக்கிறது.
வாட்ஸ் அப்பில் வேகமாக பரவிய கருணாஸின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்த அவரது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது அதற்குரிய சிகிச்சையும் பெற்று வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கருணாஸ் செய்த காரியங்கள் அவர் மனைவிக்கே பிடிக்கவில்லை என்பது கொடுமை தானே.
என் முகத்தில் முழிக்காதே: மனுஷனா நீ - கருணாஸ் மனைவி
Reviewed by மறத்தமிழன்
on
February 27, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.