February 18, 2017
மெரினாவில் ஸ்டாலின் திடீர் உண்ணாவிரதம்.. திமுகவினர் குவிவதால் பரபரப்பு!
சென்னை மெரினாவில் உள்ள காந்திசிலை அருகே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உண்ணவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சட்டசபையில் தாக்கி சட்டையை கிழித்து ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனைக் கண்டித்து மெரினா கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே ஸ்டாலின் உட்பட திமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழிந்த சட்டையுடன் ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மெரினாவில் உண்ணாவிரதத்தை தொடங்கிள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் எம்பி கனிமொழி உட்பட திமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். திமுகவினரின் இந்த திடீர் உண்ணாவிரதத்தால் மெரினா கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெரினாவில் ஸ்டாலின் திடீர் உண்ணாவிரதம்.. திமுகவினர் குவிவதால் பரபரப்பு!
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.