February 18, 2017
ஊர்ல என்ன நடந்தா என்ன, நான் கேக்கை வெட்டி தான் தீருவேன்- ராகவா லாரன்ஸ்
இன்னைக்கு தமிழக அரசியலில் மிக முக்கியமான நாள். இந்த நாளில் தமிழகமே பரபரப்பாய் யார் ஆட்சியமைக்க போவது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது, ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியடைந்ததை கொண்டாட 1100 கிலோ கேக்கை ரெடி செய்துள்ளார். அதுவும் இன்னைக்கு.
சென்னை அம்பத்தூர் வாவின் அருகில் இந்த கேக் வெட்டும் விழா நடைபெறப்போகிறதாம். மாணவர்கள் இளைஞர்களுடன் சேர்ந்து இந்த கேக்கை வெட்ட போகிறார். இதற்குமுன் 1040 கிலோ கேக் வெட்டித்தான் கின்னஸ் சாதனை நிகழ்ந்திருக்கிறது. ராகவா லாரன்ஸ் 1100 கிலோ கேக்கை வெட்டி அந்த சாதனையை முறியடிக்கப்போகிறார்.
ஊர்ல என்ன நடந்தா என்ன, நான் கேக்கை வெட்டி தான் தீருவேன்- ராகவா லாரன்ஸ்
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.