Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

அதிமுக புதிய சட்டமன்ற குழுத்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!


அதிமுக புதிய சட்டமன்ற குழுத்தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுக கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். என்னை ஒரு மனதாக சட்டமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.