February 28, 2017
மாவட்டங்களில் தொடங்கும் குடிநீர் பஞ்சம்
திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுக் குடிநீர் குழாய்களில் தண்ணீர் தேவையான அளவு வருவதில்லை. இதனால் குடிநீருக்காக இரவு நேரங்களிலும் மக்கள் தெருக் குழாய்களில் காலிக்குடங்களுடன் காத்துக் கிடக்கின்றனர்.
இதேப்போல தமிழகத்தின் பிற மாவட்டங்களான கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் தொடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த வருடம் பருவ மழை பொய்த்த நிலையில், ஆறுகள் மற்றும் குளங்களில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது.
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, குடிநீர் பஞ்சம் தொடங்கியுள்ளது
மாவட்டங்களில் தொடங்கும் குடிநீர் பஞ்சம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.